டெல்லி : இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலை 2 நாட்களில் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இண்டிகோ நிறுவன பங்கு விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.16,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விமானிகள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனம் 3 நாட்களில் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது.
+
Advertisement

