லடாக்கில் கடல் மட்டத்தில் இருந்து 13,700 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் உயரமான, நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்தது. சீன எல்லைக்கு மிக அருகே இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2.7 கி.மீ நீளம் கொண்ட ஓடுபாதையுடன் விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
