ராய்ப்பூர்: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ராய்ப்பூரில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கே.எல்.ராகுல் 88* ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
+
Advertisement

