Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி!

ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரரான பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென். 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லக் ஷயா சென் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.