Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியர்களுக்கு புதிதாக விசா வழங்கப்படமாட்டாது: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு

இங்கிலாந்து: இந்தியர்களுக்கு புதிதாக விசா வழங்கப்படமாட்டாது என இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஜூலை மாதம் கையெழுத்தானது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், விசா தொடர்பான விதிகளுக்கு பொருந்தாது. வர்த்தகம், முதலீடு, வேலை வாய்ப்புடன் தொடர்புடையது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதில் விசாவுக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.