டெல்லி: வந்தே மாதரம் பாடல் இந்தியர்களை ஒருங்கிணைக்கிறது என்று மக்களவையில் பிரியங்கா காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதரம் பாடல் பற்றி சிறப்பு விவாதம். வந்தே மாதரம் பாடலுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலுக்கு பாஜக முன்னுரிமை அளித்து வரும் அதேவேளையில் நாட்டுக்காக நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் கூறினார்.
+
Advertisement


