அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பு நிலையற்றதாக உள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல நாடுகளும் இதை அனுபவித்து வருகின்றன. ரூபாயின் மதிப்பு பலவீனமடையவில்லை. இதைச் சொன்னதற்காக நான் கேலிக்கு உள்ளானேன் என்று கூறியுள்ளார்.
+
Advertisement