5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் பாதைகளுக்கு சமம் என பெருமிதம்.
+
Advertisement