Home/செய்திகள்/எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது!
எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது!
10:57 AM Sep 19, 2025 IST
Share
ராமேஸ்வரம்: எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். தனுஷ்கோடி பகுதியில் 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.