சென்னை: உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய மகளிர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்; அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+
Advertisement
