அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியை விதிக்கும் முடிவுக்கு, மெக்சிகோ செனட் ஒப்புதல்
மெக்சிகோ: அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியை விதிக்கும் முடிவுக்கு, மெக்சிகோ செனட் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகள் பாதிக்கப்படவுள்ளன.


