ஜார்ஜியா: மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி வரலாறு படைத்தார். உலகக் கோப்பை செஸ் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் போட்டியில் சீனாவின் யூஜின் சாங்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
+
Advertisement