Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியன் வேதியியல் உயிரியல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட், ஸ்டெனொகிராபர்

1. ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (ஜெனரல்): 1 இடம் (பொது). வயது: 28க்குள்.

2. ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (எப் அண்ட் ஏ): 3 இடங்கள் (பொது). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 28க்குள்.

3. ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட் (எஸ் அண்ட் பி): 2 இடங்கள் (பொது). வயது: 28க்குள்.

மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் வேகமாக டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

4. ஜூனியர் ஸ்டெனோகிராபர்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://iicb.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.