இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2014ம் ஆண்டு, மாயமான மலேசியாவின் விமானத்தை தேடும் பணி டிச.30 முதல் மீண்டும் தொடக்கம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2014ம் ஆண்டு, 239 பேருடன் மாயமான மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி டிச.30 முதல் மீண்டும் தொடங்குகிறது. “No Find, No Fee” என்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின் Ocean Infinity நிறுவனம், 55 நாட்கள் இடைவிடாத தேடுதல் பணியை மேற்கொள்ள உள்ளதாக மலேசிய அரசு கூறியுள்ளது. விமான பாகங்களை அந்நிறுவனம் கண்டறிந்தால், $70 மில்லியன் கொடுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

