Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

டெல்லி : இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த ஜனவரி-செப். வரை இந்திய கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.42,866 கோடியை எட்டியது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.6% அதிகம். ஜவுளி ஏற்றுமதி 1.23%, ஆபரணங்கள் ஏற்றுமதி 1.24% ஏற்றம் கண்டுள்ளன. UAE, வியட்நாம், பெல்ஜியம், சவுதி அரேபியா போன்ற நாளுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டது.