இந்திய கம்யூ. கட்சியின் அகில இந்திய மாநாடு செப்டம்பர்.25ல் சண்டிகரில் நடைபெற உள்ளது என டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா சென்னையில் பேட்டி அளித்தார். இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியில் உள்ளதாகவும் டி.ராஜா குற்றச்சாட்டு வைத்தார். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பிரதமர் மோடியால் பேச முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
+
Advertisement