Home/செய்திகள்/உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா
07:18 AM Sep 14, 2025 IST
Share
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் போலந்து விராங்கனை ஜூலியாவை ஜாஸ்மின் லம்போரியா வீழ்த்தினார்.