டெல்லி:இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் புகார் அளித்திருந்தனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் வலதுசாரி தொடர்புடையவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார். ஜி.ஆர்.சுவாமிநாதனின் நடவடிக்கைகள் நீதிபதி பதவிக்கு ஏற்றதாக இல்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


