Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியா போர் தொடுத்தால் சவூதி அரேபியா ஆதரவளிக்கும்: பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்தியா போர் தொடுத்தால் தங்களுக்கு சவூதி அரேபியா பாதுகாப்பு அளிக்கும் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிவான தற்காப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.