ஷாங்காய்: இந்தியா - ரஷ்யா உறவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது, கடினமான நேரங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒன்றாக நின்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை கொண்டு வர வேண்டும், ரஷ்யா உடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம். புதினின் இந்திய வருகையை இந்தியர்கள் எதிர்நோக்கி உள்ளனர். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
+
Advertisement