சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளை கொண்டு அழிப்போம் :பாகிஸ்தான் ராணுவ தளபதி எச்சரிக்கை
இஸ்லாமாபாத் : “சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளை கொண்டு அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல” என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், காஷ்மீரை பாகிஸ்தானின் ’நாடி நரம்பு’ எனத் தெரிவித்த அஷிம், அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை அல்ல, தீர்க்கப்படாத சர்வதேச பிரச்னை எனக் கூறியுள்ளார்.