டெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்தியாவுக்கு 58 ரன்களே தேவை. முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன்கள் குவித்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் 248 ரன்களே எடுத்தது. பாலோ ஆன் விளையாடிய மே. இ. தீவுகள் அணிகள் 2வது இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 121 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 63/1 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 8, கே.எல்.ராகுல் 25*, சாய் சுதர்சன் 30* ரன்கள் எடுத்தனர்.
+
Advertisement