Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கிறது டெஸ்லா கார் நிறுவனம்

மும்பை: டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15ம் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது.