உதகை : உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் உதகையில் பேசி உள்ளார். பல்கலை. விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பெற்றுள்ள தீர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisement