Home/செய்திகள்/இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்த எலான் மஸ்க்
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்த எலான் மஸ்க்
11:37 AM Jul 15, 2025 IST
Share
மும்பை: இந்தியாவில் தனது முதல் ஷோரூமை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் திறந்தது. மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெஸ்லா நிறுவன ஷோரூமை திறந்து வைத்தார்.