Home/செய்திகள்/இந்தியாவில் மேலும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் மேலும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
08:33 AM Jun 08, 2025 IST
Share
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யபப்ட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்வு. நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.