பெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு எதிராகவும், உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளை நிலைநிறுத்தவும் இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும். வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
+
Advertisement