டெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயற்கையான கூட்டாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வர்த்தக பேச்சுவார்த்தைகள் இரு நாட்டின் வரம்பற்ற திறனைத் திறக்க வழி வகுக்கும். இருநாட்டு மக்களும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற ஒன்றாக செயல்படுவோம். அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
+
Advertisement