இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்
டெல்ல: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், தோல், இயந்திரங்கள், மரச்சாமான்கள் மற்றும் கடல் உணவு பொருட்களுக்கு இந்த வரிவிதிப்பு பொருந்தும். தங்களது எதிர்ப்பை மீறி ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது.