இந்தியா மீது 25% கூடுதல் வரிவிதிக்கும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: அமெரிக்கா தகவல்
அமெரிக்கா: இந்தியா மீது 25% கூடுதல் வரிவிதிக்கும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்த அமைதிச்சாலை இந்தியா வழியே செல்வதாக பீட்டர் நவாரோ கருத்து. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து இந்தியா ஈட்டும் பணம் மூலம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் பெறுவதாக புகார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் வரை இந்தியா மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும்