Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் 2023ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் 1.75 பேர் உயிரிழப்பு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் 2023ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் 1.75 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 55 சாலை விபத்துகள் நடப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.