Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேன்: 40வது முறையாக டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அணு ஆயுத போராக மாற இருந்த இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேன் என அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா - பாக். போரில் 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டையை நிறுத்தாவிட்டால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என கூறினேன். அதிக வரி விதிப்பேன் என கூறிய 5 மணி நேரத்துக்குள் சண்டை நின்றதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.