டெல்லி: இந்தியாவில் ஜூலை - செப்டம்பர் வரை ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. பண்டிகை காலம், தவணை வசதி, பழைய போன்களை மற்றும் திட்டங்களால் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விலை உள்ள போன்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
+
Advertisement
