பணியிடங்கள் விவரம்
1. பேராசிரியர்- (E): 1 இடம் (பொது).
2. ரீடர்: 2 இடங்கள் (பொது).
3. பெல்லோ: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (சிவில் இன்ஜினியர்): 1 இடம் (பொது)
5. உதவி இயக்குநர் (ஓஎல்): 1 இடம் (பொது).
6. உதவியாளர் : 1 இடம் (பொது)
7. ஸ்டெனோகிராபர் கிரேடு-1: 1 இடம் (பொது)
8. ஸ்டெனோகிராபர் கிரேடு-2: 1 இடம் (பொது)
9. அப்பர் டிவிஷன் கிளார்க்: 1 இடம் (முன்னாள் ராணுவத்தினர்)
10. லோயர் டிவிஷன் கிளார்க்: 2 இடம் (பொது-1, மாற்றுத்திறனாளி-1)
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://iigm.res.in/careers/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2025.

