வங்கதேசம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு மற்ற நாடு அடைக்கலம் தருவது நட்பற்ற முறையாகும். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுஸ்மானை இந்தியா ஒப்படைக்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுப்பது நீதியை அவமதிப்பதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


