டெல்லி: 2024 மார்ச்சில் ரூ.58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன் 2025ல் ரூ.64.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2024 மார்ச் 31ல் இருந்ததை விட நாட்டின் அந்நிய கடன் ஓராண்டில் 10.1% அதிகரித்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் அந்நிய கடனில் அரசு வாங்கியுள்ள கடனை விட நிறுவனங்களே அதிக கடன் வாங்கி உள்ளன. 2024 மார்ச்சில் ரூ.40.82 லட்சம் கோடியாக இருந்த நிறுவனங்கள் கடன் 2025ல் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
+
Advertisement