Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைத் திறக்கிறது OpenAI..!!

டெல்லி: OpenAl நிறுவனம், இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை டெல்லியில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து, ChatGPT-யின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியப் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய அம்சங்களை OpenAl உருவாக்கும் என அதன் CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.