இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்திருப்பது நியாயமற்றது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்
டெல்லி: இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்திருப்பது நியாயமற்றது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தகச் சிக்கலை தீர்க்க இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளதாக டெல்லியில் நடைபெற்ற கவுடில்யர் பொருளாதார மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.