Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது: ஜி.எஸ்.எம்.ஏ. தகவல்

டெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்து வருவதாக ஜி.எஸ்.எம்.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தில் 20% பங்களிப்பை டிஜிட்டல் பொருளாதாரம் வழங்குகிறது. டிஜிட்டல் நாடுகள் பட்டியலில் இந்தியா அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளது என ஜி.எஸ்.எம்.ஏ. தெரிவித்துள்ளது.