மாஸ்கோ: 25% கூடுதல் வரி என டிரம்ப் கூறியபோதிலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை தொடரும் என ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா அச்சுறுத்திய போதிலும் இந்தியா தங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச விலையை விட 5% குறைவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யா விற்கிறது.
+
Advertisement