Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து மாருதி சுசூக்கி சாதனை..!!

டெல்லி: இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து மாருதி சுசூக்கி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனமாக மாருதி சுசூக்கி உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆனதாகவும், அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் விற்றுள்ளதாக மாருதி சுசூக்கி கூறியுள்ளது.