Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.