Home/செய்திகள்/79வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
79வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
07:40 AM Aug 15, 2025 IST
Share
டெல்லி: 79வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில்பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாகடெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.