Home/செய்திகள்/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
08:17 AM Aug 30, 2024 IST
Share
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 961 கனஅடியில் இருந்து 1,539 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.