Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று(செப்டம்பர்.15) கடைசி நாள்

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று(செப்டம்பர்.15) கடைசி நாள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்.