Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாக்டர் காட்வின், சார்பானந்த் ஆகியோர் வீடுகளில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவு!

சென்னை: வரி ஏய்ப்பு புகாரில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டாக்டர் காட்வின், சார்பானந்த் ஆகியோர் வீடுகளில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. ஆவணங்கள் சிலவற்றை

வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.