Home/செய்திகள்/தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித் துறை 2வது நாளாக சோதனை!
தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித் துறை 2வது நாளாக சோதனை!
09:55 AM Dec 11, 2025 IST
Share
திருச்சி: சமயபுரம் அருகே தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித் துறை 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினருடன் ஜிஎஸ்டி அதிகாரிகளும் இணைந்து 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.