Home/செய்திகள்/10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
10:15 AM Aug 18, 2025 IST
Share
சென்னை: சென்னை, காஞ்சி, வேலூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிஃபன்ஸ் காலனியில் உள்ள இன்டர் ஆர்க் பில்டிங் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.