சென்னை திருமங்கலத்தில் விலை உயர்ந்த கஞ்சா விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் அதிமுக நிர்வாகிகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர்கள் ஹரி, சாய் ஆகியோரிடம் போலீசார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


