Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் 95.39% S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 21.99% மட்டுமே பெறப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் 95.39% S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 21.99% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.11 கோடி S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 1.41 கோடி படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் 9.68 லட்சம் S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 3.34 லட்சம் படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.